✍162.கடனாளியிடம் தங்கம் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -162. (ஷரீஅத் சட்டம்)02/05/20 ✍ கடனாளியிடம் தங்கம் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையா? *பதில்* : கடன் உடைய அளவை கழித்தபின் தங்கம் அல்லது வெள்ளியில் நிஸாப் அளவு வீதம் இருந்தால் அப்போது அவர் மீது ஜகாத்து வாஜிபாகும். அந்த அளவு இல்லாவிட்டால் வாஜிப் ஆகாது. 📚ஃபதாவாரஹீமிய்யா 5/154 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment