✍176. ஃபித்ராவை நிறைவேற்றும் நேரம் எப்போது துவங்குகிறது. எப்போது நிறைவேற்ற வேண்டும்?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)16/05/20 ✍176. ஃபித்ராவை நிறைவேற்றும் நேரம் எப்போது துவங்குகிறது. எப்போது நிறைவேற்ற வேண்டும்? பதில்: ஈதுடைய நாளன்று ஈது தொழுகைக்கு முன்னால் நிறைவேற்ற வேண்டும். அந்த நேரத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் அதன்பிறகு முடிந்தளவு விரைவாக கொடுத்துவிடவேண்டும்.ஸதகத்துல்ஃபித்ரை கொடுக்காவிட்டால் அது பொறுப்பிலிருந்து நீக்கி விடவோ மன்னிக்கப்படவோ செய்யாது. 📚ஃபதாவாரஹீமிய்யா 5/175 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment