✍171.கடன்காரரிடம் ஜகாத் பணத்தைக் கொடுத்து கடனை அடைக்கச் சொன்னால் ஜகாத் நிறைவேறிவிடுமா?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* . (ஷரீஅத் சட்டம்)11/05/20 ✍171.கடன்காரரிடம் ஜகாத் பணத்தைக் கொடுத்து கடனை அடைக்கச் சொன்னால் ஜகாத் நிறைவேறிவிடுமா? *பதில்: ஜகாத் நிறைவேறிவிடும். 📚ஃபதாவாரஹீமிய்யா 2/12
Comments
Post a Comment