✍170. பயன்பாட்டில் உள்ள பாத்திரங்கள், ஆடைகளுக்கு ஜகாத் கொடுப்பதன் சட்டம் என்ன?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)10/05/20 ✍170. பயன்பாட்டில் உள்ள பாத்திரங்கள், ஆடைகளுக்கு ஜகாத் கொடுப்பதன் சட்டம் என்ன? *பதில்* : அவற்றில் ஜகாத் கடமையாகாது. 📚ஃபதாவாரஹீமிய்யா 5/153 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment