✍164.திருமணத்தின்போது பெண்ணுக்குக் கிடைக்கும் நகையில் ஜகாத்தின் சட்டம் என்ன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -164. . . (ஷரீஅத் சட்டம்)04/05/20 ✍ திருமணத்தின்போது பெண்ணுக்குக் கிடைக்கும் நகையில் ஜகாத்தின் சட்டம் என்ன? *பதில்* : பெண்ணுக்கு அதனை சொந்தமாக்கி விட்டால் அந்த நகைகளின் காரணமாக அப்பெண் நிஸாபுடையவளாகி விட்டால் அவர் மீது ஜகாத் கொடுப்பது அவசியம் ஆகிவிடும். 📚ஃபதாவாரஹீமிய்யா 5/60 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment