⚖201.தினம்ஒரு மஸ்அலா 21/06/20
*5.குர்பானியின் சட்டம்.* ✍பிறப்பிலேயே பிராணிக்கு கொம்பில்லை. காது இல்லை. வால் இல்லை எனில்... என்ன சட்டம்? பதில்: எந்த பிராணிக்கு பிறப்பிலேயே கொம்பு இல்லையோ அதனை குர்பானி கொடுப்பது கூடும். எந்த பிராணிக்கு பிறப்பிலேயே இரு காது அல்லது வால் இல்லையோ அதை கொடுப்பது கூடாது . 📚ரத்துல் முக்தார் 3/184 *தொகுப்பு* : மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்ஸாரி, ஒட்டன்சத்திரம்
Very useful mater.....Jasaqallaahu khaira
ReplyDelete