⚖201.தினம்ஒரு மஸ்அலா 21/06/20 ‌

 *5.குர்பானியின் சட்டம்.*           ‌                                                                                        ✍பிறப்பிலேயே பிராணிக்கு கொம்பில்லை. காது இல்லை. வால் இல்லை எனில்... என்ன சட்டம்?                                          ‌  பதில்:  எந்த பிராணிக்கு பிறப்பிலேயே கொம்பு இல்லையோ அதனை குர்பானி கொடுப்பது கூடும். எந்த பிராணிக்கு பிறப்பிலேயே இரு காது அல்லது வால் இல்லையோ அதை கொடுப்பது கூடாது .                                                        📚ரத்துல் முக்தார் 3/184                           *தொகுப்பு* :          ‌மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்ஸாரி, ஒட்டன்சத்திரம்

Comments

Post a Comment

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20