✍82. பல பள்ளிகளில் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -82(ஷரீஅத் சட்டம் )11/02/20. ✍ பல பள்ளிகளில் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால் எதற்கு பதில் சொல்ல வேண்டும்? பதில்: முதலில் கேட்கும் பாங்குக்கு பதில் சொல்ல வேண்டும். மற்ற பாங்குகளுக்கு பதில் சொல்வதும் சிறப்பானது . 📚பதாவா ரஹீமிய்யா4/289) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Any age limit for recite azan
ReplyDelete