✍82. பல பள்ளிகளில் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -82(ஷரீஅத் சட்டம் )11/02/20.                 ✍ பல பள்ளிகளில் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?                                                  பதில்: முதலில் கேட்கும் பாங்குக்கு பதில் சொல்ல வேண்டும். மற்ற பாங்குகளுக்கு பதில் சொல்வதும் சிறப்பானது .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/289) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20