⚖247.தினம்ஒரு மஸ்அலா19/08/20
*13.அகீகாவின் சட்டம்* ✍ திருமண விருந்தில் அகீகாவின் இறைச்சியை பயன்படுத்தலாமா? பதில்: திருமணத்தில் மொய் வாங்கப்படுகிறது. எனவே அது பகரம் என்ற சந்தேகம் ஏற்படுவதால் அதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மொய் வாங்க படாத திருமணத்தில் அகீகாவின் இறைச்சியை பயன்படுத்துவது கூடும். 📚 பதாவா ரஹீமிய்யா6/172 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment