✍60.ருகூ வில் சேருவதற்காக ஓடிவருவது கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -60(ஷரீஅத் சட்டம் )19-01-2020. ✍ருகூ வில் சேருவதற்காக ஓடிவருவது கூடுமா ? பதில்: அவ்வாறு ஓடிவருவது கூடாது.ருகூஉ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை * 📚 பதாவா ரஹீமிய்யா 1/188) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment