⚖246.தினம்ஒரு மஸ்அலா18/08/20
*12.அகீகாவின் சட்டம்* ✍ இறந்த குழந்தைக்கு அகீகா கொடுக்க வேண்டுமா? பதில்: இறந்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது முஸ்தஹப்பு என்பதற்கு ஆதாரம் இல்லை. 📚ரத்துல்முக்தார்10/275 *தொகுப்பு*. மௌலவி,ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment