⚖245.தினம்ஒரு மஸ்அலா17/08/20
*11.அகீகாவின் சட்டம்* ✍ அகீகா கொடுக்கப்படாமல் ஒருவர் மௌத்த ஆகிவிட்டால் அவர் மீது அகீகா கொடுப்பது கட்டாயமா? அவர் மரணித்த பின் அவரது குடும்பத்தார் அவருக்காக அகீகா கொடுக்க வேண்டுமா? பதில்: குற்றம் ஏற்படாது. குடும்பத்தார் மீது கடமையில்லை 📚ரத்துல்முக்தார்10/ 275 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment