⚖243.தினம்ஒரு மஸ்அலா15/08/20
*9.அகீகாவின் சட்டம்* ✍ வாலிப வயதை அடைந்தவர் தனது சம்பாத்தியத்தில் இருந்து அகீகா கொடுக்கலாமா? அல்லது பெற்றோரின் பணத்திலிருந்து தான் கொடுக்க வேண்டுமா? பதில்: தனது சம்பாத்தியத்தில் இருந்தும் கொடுக்கலாம். 📚ரத்துல்முக்தார்10/275 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment