⚖242.தினம்ஒரு மஸ்அலா14/08/20
*8.அகீகாவின் சட்டம்* ✍அகீகா கொடுப்பதற்கும் குழந்தைக்கு ஏதேனும் வயது வரம்பு உள்ளதா? பதில்: குழந்தை பிறந்த ஏழாவது நாளில் கொடுப்பது முஸ்தஹப்பாகும். முடியாவிட்டால் 14வது நாள் அல்லது 21வது நாள் கொடுக்கலாம். 📚ரத்துல்முக்தார்10/275 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment