⚖241.தினம்ஒரு மஸ்அலா13/08/20
*7.அகீகாவின் சட்டம்* ✍அகீகாவின் இறைச்சியை குழந்தையின் பெற்றோர் சாப்பிடலாமா? அகீகா யாருக்காக கொடுக்கப்பட்டதோ அந்த குழந்தை அல்லது மனிதர் அந்த இறைச்சியை சாப்பிடலாமா? பதில்: அனைவரும் சாப்பிடலாம். 📚ரத்துல்முக்தார்10/275 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment