⚖240. தினம்ஒரு மஸ்அலா12/08/20
*6.அகீகாவின் சட்டம்* ✍அகீகா பிராணி எப்படி இருக்க வேண்டும். என்ன வயது உடையதாக இருக்க வேண்டும்? *பதில்:*குர்பானிக்கு தகுதி உள்ள பிராணியை தான் அகீகா கொடுக்க வேண்டும். 📚ரத்துல்முக்தார்10/275 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment