⚖239.தினம்ஒரு மஸ்அலா11/08/20
*5.அகீகாவின் சட்டம்* ✍ அகீகா என்பதன் பொருள் என்ன? பதில்:அகராதியில் அகீகா என்பது "அக்" என்பதிலிருந்து வந்தது. இதற்கு கிழிப்பது என்பது பொருள். ஏழாவது நாள் குழந்தையின் முடியை இறக்கும் போது அறுக்கப்படும் பிராணிக்கு அகீகா என்று பெயர். 📚ரத்துல்முக்தார்10/275 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment