⚖238.தினம்ஒரு மஸ்அலா10/08/20
*4.அகீகாவின் சட்டம்* ✍ ஆண் குழந்தைக்கு ஒரு ஆடு கொடுத்தால் போதுமா? *பதில்* : இரண்டு ஆடு கொடுப்பது சிறப்பு. ஒரு ஆடும் போதுமானதே. 📚ரத்துல்முக்தார்2/94 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment