⚖237.தினம்ஒரு மஸ்அலா09/08/20
*3.அகீகாவின் சட்டம்* ✍ அகீகா தாயின் பொறுப்பா? அல்லது தந்தையின் பொறுப்பா? பதில்: குழந்தைக்குரிய செலவினம் யாரின் மீது கடமையோ அவரே அகீகா கொடுக்க வேண்டும். தந்தை இல்லை எனில் தாய் கொடுக்க வேண்டும். தாயும் கொடுக்க முடியாவிட்டால் கடன் வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 📚ரத்துல்முக்தார்2/94 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment