⚖236.தினம்ஒரு மஸ்அலா08/08/20
*2.அகீகாவின் சட்டம்* ✍குழந்தைக்கு அகீகா கொடுப்பதன் சட்டம் என்ன ? பதில்: ஹனபி மத்ஹபில் அகீகா கொடுப்பது முஸ்தஹப்பு ஆகும். 📚ரத்துல்முக்தார்2/94 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment