⚖235.தினம்ஒரு மஸ்அலா7/08/20
⚖235.தினம்ஒரு மஸ்அலா7/08/20 *1. அகீகாவின் சட்டம்* ✍ குர்பானி உடைய நாட்களில் அகீகா கொடுப்பது கூடுமா? பதில்: கூடும். 📚ரத்துல்முக்தார்2/90 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment