⚖206.தினம்ஒரு மஸ்அலா26/06/20
*10.குர்பானியின் சட்டம்.* ✍ஒரு பெண்ணின் மீது ஜகாத் கடமை. ஆனால் அவளது கணவர் அந்த ஜகாத்தை நிறைவேற்றுகிறார். இந்த பெண் மீது குர்பானி கடமையா? பதில்: ஆம்! கடமையாகும். அவள் தனது பொருளிலிருந்து தரவேண்டும். அல்லது அவள் அனுமதியுடன் கணவர் தரவேண்டும். 📚ரத்துல் முக்தார் 9/330 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி, ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment