⚖204.தினம்ஒரு மஸ்அலா24/06/20
*8.குர்பானியின் சட்டம்* ✍204.வசதியுள்ள ஒருவர் குர்பானிக்காக வாங்கிய பிராணி கர்ப்பம் ஆகி விட்டது. எனவே அதை வீட்டில் வைத்துக் கொண்டார். அதற்கு பதிலாக வேறு ஒரு பிராணியை வாங்கினார். முந்தைய பிராணியை விட இது 70 ரூபாய் குறைவு. இந்த 70 ரூபாயை ஸதகா செய்வது அவசியமா ? பதில்: ஆம் rs.70 சதக்கா செய்துவிடவேண்டும். 📚ரத்துல் முக்தார் 6/168 தொகுப்பு: மௌலவி ஹாஃபிழ். S.அமானுல்லாஹ் அன்ஸாரி, ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment