⚖203.தினம்ஒரு மஸ்அலா23/06/20
* 7. குர்பானியின் சட்டம்* ✍ஒரு பிராணிக்கு ஆறு வயது பூர்த்தி அடையும் போது முளைக்க வேண்டிய பல் முளைக்கவில்லை. அதை குர்பானி கொடுக்கலாமா? பதில்: குர்பானி கொடுப்பது கூடும். 📚ரத்துல் முக்தார் 3/187 . தொகுப்பு: மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment