⚖207. தினம்ஒரு மஸ்அலா27/06/20

             ‌ *11.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                        ✍ஒரு ஆரோக்கியமான ஆடு உள்ளது. ஆனால் அதன் காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. எனவே அது சற்று நொண்டி நடந்து செல்கிறது. அதனை குர்பானி கொடுப்பது கூடுமா ?                                          ‌  பதில்:   நடக்கும்போது அந்த காலை பூமியின் மீது ஊன்றி நடந்தால் அப்போது அதனை குர்பானி கொடுப்பது கூடும். அந்த காலை ஊன்றாமல் மீதி மூன்று காலில் நடந்தால் கூடாது.                                    📚ரத்துல் முக்தார் 3/328                      ‌ *தொகுப்பு*.                                 மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20