⚖ தினம்ஒரு மஸ்அலா 18/06/20
✍198.குர்பானிப் பிராணிகளின் வயது எவ்வளவு இருக்க வேண்டும் ? பதில்: ஒட்டகத்திற்கு ஐந்து வருடமும், பசு,மாடு ஆகியவற்றுக்கு இரண்டு வருடமும், ஆடு, செம்மறியாடு ஆகியவற்றுக்கு ஒரு வருடமும் பூர்த்தியாகி இருப்பது அவசியம். ஆனால் ஆறு மாத செம்மறி ஆடு ஒரு வருட குட்டியின் அளவு பெரிதாக இருப்பின் அதனை குர்பானி செய்வது கூடும். 📚ரத்துல் முக்தார் 3/181
Comments
Post a Comment