⚖ தினம்ஒரு மஸ்அலா 17/06/20
✍197. குர்பானி யார் மீது கடமை யாகும்? பதில்: எவரிடம் 7 1/2 தோலா தங்கம் அல்லது 52 1/2 தோலா வெள்ளி அல்லது வெள்ளியின் பணம் அடிப்படை தேவைகளை விட அதிகமாக உள்ளதோ அவரின் மீது குர்பானி கடமையாகும். ( *தற்கால அளவுப்படி தங்கம் 87 1/2 கிராம் வெள்ளி 612 கிராம் 360 மில்லி கிராமும் இருக்க வேண்டும்.)* 📚ரத்துல் முக்தார் 3/185
Comments
Post a Comment