⚖ தினம்ஒரு மஸ்அலா16/06/20
✍196. கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ருகூஃ,ஸஜ்தாவுக்காக கழுத்தை தாழ்த்தினால் கண்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். எனவே நான் எவ்வாறு இருக்கும் செய்ய வேண்டும் ? பதில்: நீங்கள் உட்கார்ந்து ருகூஃ,ஸஜ்தாவை சைக்கிணையாக நிறைவேற்றலாம். ருகூஃவுக்கு சைக்கினை செய்வதைவிட ஸஜ்தாவுக்கு செய்யும் சைக்கினை சற்று அதிகம் தாழ்ந்ததாக இருக்க வேண்டும். 📚 ரத்துல் முக்தார் 7/222
Comments
Post a Comment