⚖ தினம்ஒரு மஸ்அலா 15/06/20
✍195. எல்லா நேரமும் சிறு நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் பெண்ணுக்கு ஷரீஅத்தின் சட்டம் என்ன ? பதில்: அப்பெண் ஷரீஅத்தில் தங்கட வாளியாவாள். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் புதிதாக உளு செய்து ஆடையை மாற்றிக் கொண்டு தொழ வேண்டும். 📚 ரத்துல் முக்தார் 4/272
Comments
Post a Comment