⚖ தினம்ஒரு மஸ்அலா 14/06/20

         ‌                                                                        ‌                                                                  ✍194.முதியவவர் ஒருவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது தொடைகளிலும் பட்டு விடுகிறது. அவரால் சரியாக உளு செய்யவும் முடிவதில்லை. யாராவது உதவி செய்தால் உளுச் செய்யமுடியும்.          5 வேளை  தொழுகைக்கும் உதவிக்கு ஆள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே இவர் இந்நிலையில் தொழவேண்டுமா? தேவை இல்லையா? உளுச்செய்து தான் தொழ வேண்டுமா? அல்லது தயம்மும் செய்து தொழலாமா?                                         ‌  பதில்: கண்டிப்பாக தொழ வேண்டும். உளுச் செய்வதற்கு உதவ ஆள் இல்லை எனில் தயம்மும் செய்து தொழவேண்டும். ஆள் இருந்தால் உளுச் செய்து தொழவேண்டும்.                                                                                                                                                                                              📚 ரத்துல்முக்தார்1/124                   ‌

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20