⚖ தினம்ஒரு மஸ்அலா13/06/20
✍193. சிறு நீர் துளி வந்து கொண்டே இருக்கிறது எனில் அவர் தங்கடவாளியாவாரா? பதில்: சிறுநீர் துளி தொழுகை நேரம் முழுவதும் வருவதில்லை. சுத்தமான நிலையில் தொழுகை நிறை வேற்றுமளவு நேரம் கிடைக்கிறது எனில் அவர் தங்கடவாளியல்ல. சிறுநீர் துளி நிற்கும்வரை எதிர்பார்த்து நின்றவுடன் உளுச் செய்து தொழவேண்டும்.
📚 ரத்துல் முக்தார் 4/273
Comments
Post a Comment