⚖ தினம்ஒரு மஸ்அலா 10/06/20
✍190.ருகூஃ, ஸஜ்தா செய்தால் காற்று பிரிந்துவிடும் எனில் அமர்ந்து தொழுவது கூடுமா? பதில்: உட்கார்ந்து ருகூஃ, ஸஜ்தா வை சைகை செய்து தொழவும்.ருகூஃ செய்யும் சைகையை விட ஸஜ்தாவுக்கு இன்னும் சற்று குனிந்து செய்யவும். 📚 ரத்துல் முக்தார் 8/214
Comments
Post a Comment