⚖ தினம்ஒரு மஸ்அலா 07/06/20

        ‌                                                                     ✍187.என்னால் நிற்க முடியும். ஆனால் உட்காரவும் எழவும் முடியாது. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழ வேண்டி உள்ளது. இது சரியா?                                         ‌  பதில்: ருகூஃ, சுஜூது செய்ய சக்தியற்றவராக இருந்து, வெறும் நிற்க மட்டுமே சக்தி இருப்பின் அவர் அமர்ந்து தொழ வேண்டும். ருகூஃ சுஜூதுகளை சைக்கினை மூலம் செய்ய வேண்டும். ருகூவைக்கான      சுஜூத்திற்க்கு சற்று அதிகம் குனிய வேண்டும்.                                                                                                                                                            📚 ரத்துல் முக்தார் 5/98                    ‌

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20