⚖ தினம்ஒருமஸ்அலா 02/06/20
✍182.நின்றோ அமர்ந்தோ தொழும் போது ஒருவருக்கு சிறு நீர் வடிகிறது. ஒருக்களித்துப் படுக்கும் போது இவ்வாறு ஏற்படுவதில்லை. இவர் எப்படி தொழ வேண்டும்? பதில்:நின்று கொண்டு தொழ வேண்டும். படுத்துக்கொண்டு சைக்கிணையாக தொழுவதற்கு அனுமதி இல்லை. 📚ஃபதாவாரஹீமிய்யா 1/195
Comments
Post a Comment