✍ஸஹரின் கடைசி நேரத்தை அறிவிக்க சலாம் சொல்ல வேண்டுமா? அல்லது பாங்கு கூற வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -123(ஷரீஅத் சட்டம் )24/03/20              ✍ஸஹரின் கடைசி நேரத்தை அறிவிக்க சலாம் சொல்ல வேண்டுமா? அல்லது பாங்கு கூற வேண்டுமா?                                  பதில்:சலாம் கூறுவது பாங்கு கூறுவது சுன்னத்து அல்ல. மக்கள் தாங்களாகவே ஸஹர் நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். எங்கேனும் நிர்ப்பந்தம் இருந்தால்... ஸஹரின் நேரம் முடிவதற்கு நெருங்கிவிட்டது என்று அறிவிப்பது போதுமானது.                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 3/106) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20