✍ 120.நோன்பு வைக்காமல் இருப்பதற்குரிய காரணங்கள் யாவை?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -120(ஷரீஅத் சட்டம் )21/03/20 ✍ நோன்பு வைக்காமல் இருப்பதற்குரிய காரணங்கள் யாவை? பதில்: ஐந்து காரணங்கள் உள்ளன. 1.நோன்பு வைக்க முடியாத அளவுக்க வியாதி ஏற்ப ஏற்பட்டிருந்தால் 2.நோன்பு வைப்பதால் தனக்கோ குழந்தைக்கோ உயிரின் மீது பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் பெண்கள் . 3.77 1/4 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பயணி 4.நோன்பு வைக்க முடியாத அளவு பலவீனம் அடைந்துள்ள வயோதிகர்கள் 0 5. ஹைலு, நிபாஸ் ஏற்பட்டுள்ள பெண்கள். 📚பதாவா ரஹீமிய்யா 3/107) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment