✍131.நோன்பு உள்ள நிலையில் பெண்ணுக்கு ஹைளு வந்தால் என்ன சட்டம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -131(ஷரீஅத் சட்டம் )01/04/20              ✍நோன்பு உள்ள நிலையில் பெண்ணுக்கு ஹைளு வந்தால் என்ன சட்டம்?                                     பதில்:                                              அவளது நோன்பு தானாகவே முறிந்துவிடும். அப்பெண் ரமலானின் கண்ணியத்தை கருதி வெளிப்படையாக உண்பது, குடித்தலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது .                                                                                                                                  📚பதாவா ரஹீமிய்யா 7/392).          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20