✍129.பயணத்தில் தவறிப்போன நோன்புகளை களாச் செய்ய வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -129(ஷரீஅத் சட்டம் )30/03/20              ✍பயணத்தில் தவறிப்போன நோன்புகளை களாச் செய்ய வேண்டுமா?                                  பதில்:ஆம்! களா செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் களாச் செய்வது அவசியம்.களா செய்யும் சந்தர்ப்பம் கிடைக்காவிடில் ஃபித்யா கொடுக்குமாறு வஸிய்யத் செய்ய வேண்டும். தனக்கு பின் ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றால் இவ்வாறு வசிய்யத் செய்வது கூடும் .                                                                                                                                                    📚பதாவா ரஹீமிய்யா 2/34) .          தொகுப்பு :                                   *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20