✍128.சுருமா போடுவதாலும், மருந்து தடவுவதால் நோன்பு முறியுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -128(ஷரீஅத் சட்டம் )29/03/20              ✍சுருமா போடுவதாலும், மருந்து தடவுவதால் நோன்பு முறியுமா?             பதில்:                                                           வாய், காது, மூக்கு, முன் பின் துவாரங்கள், வயிறு மற்றும் தலையின்  உட்காயத்தின்  துவாரம் வழியாக மருந்து இரைப்பை அல்லது மூளை வரை சென்று விட்டால் நோன்பு முறிந்துவிடும். கண்ணில் மருந்து இடுவதால், சுருமா போடுவதால் நோன்பு முறியாது .                                                                                                                                                             📚பதாவா ரஹீமிய்யா 2/17) .          தொகுப்பு :                                          *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா       S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20