✍127.நோன்பு வைத்தவர் குழந்தைக்கு உணவை மென்று கொடுக்கலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -127(ஷரீஅத் சட்டம் )28/03/20              ✍நோன்பு வைத்தவர் குழந்தைக்கு உணவை மென்று கொடுக்கலாமா?       பதில்:                                                மென்று கொடுக்காமல் குழந்தை சாப்பிடாது. வேறு மிருதுவான உணவும் இல்லை எனில், அப்போதும் மென்று கொடுப்பது மக்ரூஹ் அல்ல. தேவையின்றி மென்று கொடுத்தால் மக்ரூஹ் ஆகும்.                                                                                                                   📚பதாவா ரஹீமிய்யா 2/42) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20