✍126.நோன்பு வைத்துக்கொண்டு குளிக்கும்போது தொண்டைக்குள் தண்ணீர் செலுத்தி ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மேல் பகுதிக்குள் தண்ணீர் செலுத்துவதும் கூடுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -126(ஷரீஅத் சட்டம் )27/03/20 ✍நோன்பு வைத்துக்கொண்டு குளிக்கும்போது தொண்டைக்குள் தண்ணீர் செலுத்தி ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மேல் பகுதிக்குள் தண்ணீர் செலுத்துவதும் கூடுமா? பதில்:நோன்பாளி அவ்வாறு ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மிருதுவான பாகத்தில் தண்ணீர் செலுத்துவதும் அவசியம் இல்லை. 📚பதாவா ரஹீமிய்யா 5/198). தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment