✍122.ஐவேளை தொழுகையும், தராவீஹ் தொழுகையும் தொழும் ஒருவர் நோன்பு வைப்பது இல்லை. ஷரீஅத்தில் இவரின் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -122(ஷரீஅத் சட்டம் )23/03/20              ✍ஐவேளை தொழுகையும், தராவீஹ் தொழுகையும் தொழும் ஒருவர் நோன்பு வைப்பது இல்லை. ஷரீஅத்தில் இவரின் சட்டம் என்ன?                      பதில்:            அவரின் தொழுகைகள் கபூல் ஆகிவிடும். எனினும் நோன்பு வைக்காததின் காரணமாக பெரும் குற்றம் ஏற்படும். அவர் ஃபாஸிக் ஆவார்.                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா 2/46) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20