✍121.நோன்பின் போது பல்லில் இருந்து ரத்தம் வெளியேறி தொண்டைக்குள் சென்று விட்டால் நோன்பை களாச் செய்வது கஃப்பாரா கொடுப்பதும் அவசியமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -121(ஷரீஅத் சட்டம் )22/03/20              ✍  நோன்பின் போது பல்லில் இருந்து ரத்தம் வெளியேறி தொண்டைக்குள் சென்று விட்டால் நோன்பை களாச் செய்வது கஃப்பாரா கொடுப்பதும் அவசியமா?                      பதில்: ரத்தம் குறைவாக இருந்து எச்சில் அதிகமாக இருந்தால் நோன்பு முறியாது. ஆனால் ரத்தத்தின் சுவை தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறிந்துவிடும். அதேபோல் ரத்தம் எச்சிலை விட அதிகமாகவோ ,சமமாகவோ இருந்தாலும் நோன்பு முறிந்துவிடும். களா மட்டும் செய்வது வாஜிபாகும் .                                                                                                                            📚பதாவா ரஹீமிய்யா 3/108) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20