✍119. நோன்பு வைப்பதில் என்ன நலவுகள் உள்ளன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -119(ஷரீஅத் சட்டம் )20/03/20 ✍ நோன்பு வைப்பதில் என்ன நலவுகள் உள்ளன? பதில்: தீமைகளை அதிகமாக ஏவும் நஃப்சை அதன் தூண்டுதல்களை தடுத்து விடுதல், பாவங்களை விடுதல், நோன்பாளியிடம் இறையச்சம் ஏற்படுதல், இறைவனின் தன்மைகளோடு நோன்பாளிகள் இணைந்து விடுதல்,நோன்பு வைப்பதன் மூலம் இறைவனின் கட்டளையை செயல் படுத்துதல். 📚பதாவா ரஹீமிய்யா 3/105) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment