✍118. ரமலானில் நோன்பு வைக்காமல் பகிரங்கமாக உண்பவர் குடிப்பவரின் சட்டம் என்ன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -118(ஷரீஅத் சட்டம் )19/03/20 ✍ ரமலானில் நோன்பு வைக்காமல் பகிரங்கமாக உண்பவர் குடிப்பவரின் சட்டம் என்ன? பதில்: அவர் பாஸிக் ஆவார். 📚பதாவா ரஹீமிய்யா 3/104) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment