✍116. ஜும்ஆவில் குத்பா ஓதுவதற்கு முன் பயான் நடைபெறுகிறது. இதைக் கேட்பது சிறந்ததா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -116(ஷரீஅத் சட்டம் )17/03/20 ✍ ஜும்ஆவில் குத்பா ஓதுவதற்கு முன் பயான் நடைபெறுகிறது. இதைக் கேட்பது சிறந்ததா? அல்லது அந்த நேரத்தில் குர்ஆன் ஷரீப் ஓதுவது சிறந்ததா? பதில்: அறியாத மக்கள் பயானை கேட்டு அதன் மூலம் மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வது சிறந்ததாகும் . 📚பதாவா ரஹீமிய்யா 3/58) .
Comments
Post a Comment