✍105.தொழிற்சாலையில் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன சட்டம் ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -105(ஷரீஅத் சட்டம் )06/03/20 ✍தொழிற்சாலையில் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன சட்டம் ? பதில்:அப்படிப்பட்ட வேலையை விட்டுவிட வேண்டும். வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளவேண்டும். நல்ல வேலை கிடைக்கும் வரை அந்தத் தொழிற்சாலையில் ஜும்ஆ தொழுது கொள்ளலாம். ஆனால் பள்ளியில் தொழுத நன்மை கிடைக்காது. அங்கு ஜும்ஆ தொழஇமாம் அல்லாமல் மூன்று பேர் இருப்பது அவசியமாகும். 📚பதாவா ரஹீமிய்யா 8/165) .
Comments
Post a Comment