✍106.முதல் பாங்கு கூறியபின் வியாபாரம் செய்யலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -106(ஷரீஅத் சட்டம் )07/03/20 ✍முதல் பாங்கு கூறியபின் வியாபாரம் செய்யலாமா? ஜும்ஆ தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுவதற்கு முன்னால் உலக அலுவல்களில் ஈடுபடலாமா ? பதில்:ஜும்ஆவின் முதல் பங்கை கேட்டவுடனேயே வியாபாரத்தை விட்டுவிட்டு ஜும்ஆ குத்பாவிற்கு தயாராகி விடவேண்டும். உலக அலுவல்களில் ஈடுபட்டு சுன்னத் தொழுகையைப் பிற்படுத்துவது மக்ரூஹ் தன்ஜீஹ் ஆகும். 📚பதாவா ரஹீமிய்யா 5/76) . .
Comments
Post a Comment