✍104.ஜூம்ஆ தொழுகையை தொழ முடியாதவர்களின் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -104(ஷரீஅத் சட்டம் )05/03/20                       ✍  ஜூம்ஆ தொழுகையை தொழ முடியாதவர்களின் சட்டம் என்ன? பதில்:              ஜும்ஆ தொழாதவர்கள்  அதே பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழ முடியாது. அது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஜும்ஆ தொழுகை நடைபெறாத பள்ளிக்குச் சென்று முறைப்படி குத்பா ஓதி ஜும்ஆ தொழுகை தொழலாம்.அல்லது பள்ளி அல்லாத வேறு இடத்திலும் நிறைவேற்றலாம். ஆனால் லுஹர் தொழுவதாக இருந்தால் தனித் தனியாகத் தான் தொழ வேண்டும்.                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 5/27) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20